மதுரை அருகே தனியார் துணிக் கடையில் மாடியிலிருந்து விழுந்த குழந்தை காயம்
X
By - N. Ravichandran |2 Nov 2021 2:45 PM IST
தனியார் துணிக்கடை மாடியிலிருந்து, தவறி விழுந்த குழந்தைமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்
மதுரையில் தனியார் துணிக்கடை மாடியில் தவறி விழுந்து காயமடைந்த சிறுவன்மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மதுரை அருகே, தனியார் துணிக்கடை மாடியிலிருந்து, தவறி விழுந்த குழந்தைமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மதுரை அழகப்ப நகர் பகுதியில், உள்ள சரவணா செல்வரத்தினம் துணிக் கடையில் உள்ள மாடியிலிருந்து 9 வயது சிறுவன் எதிர்பாராத விதமாக தவறி விழுந்து காயமடைந்ததார். அச்சிறுவன் தற்போது சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu