மதுரையில் மீனாட்சி மிஷன் மருத்துவமனையின் சார்பில் விழிப்புணர்வு பேரணி

மதுரையில் மீனாட்சி மிஷன் மருத்துவமனையின் சார்பில் விழிப்புணர்வு பேரணி
X

இருசக்கர பேரணியை மதுரை காவல்துறை துணை ஆணையர் ஆறுமுகசுவாமி துவக்கி வைத்தார்.

மதுரையில் மீனாட்சி மிஷன் மருத்துவமனையின் சார்பில், தலைக்காய தொடர்பான விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

மதுரை மீனாட்சி மருத்துவமனை சார்பில், தலை காயங்கள் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இருசக்கர வாகனப் பேரணி நடைபெற்றது. பேரணியை, மதுரை காவல்துறை துணை ஆணையர் ஆறுமுகசுவாமி துவக்கி வைத்தார்.

மதுரை மீனாட்சி மருத்துவமனை டாக்டர் செல்வ முத்துக்குமரன் முன்னிலை வகித்தார் டாக்டர் கண்ணன் வரவேற்றார் இதில் ஏராளமானோர் தலைக்காயம் தொடர்பாக விழிப்புணர்வை இரு சக்கர வாகனப் பேரணியில் பங்கேற்றனர்.

Tags

Next Story
அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை விளக்கி ராசிபுரத்தில் பிரசாரம்-முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி