மதுரை மாநகராட்சி 54 - வது வார்டில் திமுக வேட்பாளர் வெற்றி பெற்றதாக அறிவிப்பு

மதுரை மாநகராட்சி 54 - வது வார்டில் திமுக வேட்பாளர் வெற்றி பெற்றதாக அறிவிப்பு
X

மதுரையில் மாநகராட்சி வார்டு 54 இல் போட்டியிட்டு வெற்றி பெற்றதாக  அறிவிகப்பட்ட திமுக வேட்பாளர் நூர்ஜஹான்

வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடைபெற்றதாக எதிர்கட்சிகள் குற்றச்சாட்டு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

மதுரை தமிழ்நாடு பாலிடெக்னிக் கல்லூரி மையத்தில் எண்ணப்பட்ட மாநகராட்சி வார்டு 54 இல் திமுக வேட்பாளர் நூர்ஜஹான் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. எதிர்த்து போட்டியிட்ட அதிமுக, தேமுதிக, மக்கள் நீதி மய்யம், எஸ் டி பி ஐ , பாஜக கட்சி வேட்பாளர்கள் பெற்ற ஒட்டுகளை தெரிவிக்கவில்லை என உதவி தேர்தல் அலுவலர் தட்சிணாமூர்த்தி மீது எதிர்கட்சிகள் கூட்டாக குற்றச்சாட்டியுள்ளனர்..

பதிவான ஓட்டுக்கள் : 5209எண்ணும் போது இருந்ததாக சொல்லப்பட்ட ஓட்டுக்கள் : 5203 . 6 வாக்குகளை காணவில்லை என வேட்பாளர்கள் புகார்.2863 ஓட்டுக்கள் பெற்று திமுக வேட்பாளர் வெற்றி பெற்றதாக அறிவிப்பு.மறு தேர்தல் நடத்துமாறு கோரிக்கை வைத்து எதிர்கட்சி வேட்பாளர்கள் கூட்டாக கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!