மதுரையில் பாஜக வில் இணைந்த அதிமுக பிரமுகர்

மதுரையில் பாஜக வில் இணைந்த அதிமுக பிரமுகர்
X

மதுரையில் பாஜகவின் இணைந்த அதிமுக அம்மா பேரவை நிர்வாகி

அதிமுக புறநகர் அம்மா பேரவை மாவட்டச் செயலாளர்மனோகரன், ஆதரவாளர்களுடன் பாஜகவில் இணைந்தார்

மதுரை மாநகர் மாவட்ட பா.ஜ.க அலுவலகத்தில் அதிமுக புறநகர் அம்மா பேரவை மாவட்டச் செயலாளர்மனோகரன், ஆதரவாளர்களுடன், பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட தலைவர் டாக்டர்.பா. சரவணன் முன்னிலையில் தன்னை இணைத்துக்கொண்டார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!