அவனியாபுரத்தில் 2 கிலோ கஞ்சா கடத்தல்: ஒருவர் கைது

அவனியாபுரத்தில்  2 கிலோ கஞ்சா கடத்தல்: ஒருவர் கைது
X

மதுரை அருகே பிடிபட்ட கஞ்சா

cannabis smuggled in Avanyapuram One arrested

அவனியாபுரம் அருகே 2 கிலோ கஞ்சா 1 லட்சத்து 17 ஆயிரம் ரூபாய் பணத்துடன் வாலிபர் கைது.

மதுரை அவனியாபுரம் அருகே ,மாநகராட்சி காலனி பகுதியில் சந்தேகத்துக்கிடமான முறையில் நின்று கொண்டிருந்த வாலிபரை போலீசார் விசாரணை செய்ததில், அவரிடமிருந்து 1 கிலோ 800 கிராம் கஞ்சா மற்றும் கஞ்சா விற்பனை செய்த 1,17,780 ரூபாய் இருந்ததும் தெரிய வந்தது. எனவே, மதுரை மாநகராட்சி பகுதியைச் சேர்ந்த மாரீஸ்வரன் என்பவரை அவனியாபுரம் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story
ai powered agriculture