மதுரையில் பட்டாசு கடைகளுக்கு தற்காலிக உரிமம் பெற விண்ணப்பிக்கலாம்

மதுரையில் பட்டாசு கடைகளுக்கு தற்காலிக உரிமம் பெற விண்ணப்பிக்கலாம்
X
தீபாவளியை முன்னிட்டு பட்டாசு கடை வைப்பதற்கு தற்காலிக உரிமம் பெற விண்ணப்பிக்க மதுரை கலெக்டர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்

மதுரையில் தீபாவளிக்கு பட்டாசு கடைகள் வைக்க தற்காலிக உரிமம் கோருவோர் விண்ணப்பிக்கலாம் என்று, மாவட்ட ஆட்சியர் அனீஸ் சேகர் அறிவித்துள்ளார்.

இ-சேவை மையங்கள் மூலம் வரும் 31-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் எனவும் உரிமக் கட்டணம் ரூ.500, கடை வரைபடம், கிரைய ஆவணங்கள் உள்ளிட்டவற்றுடன் விண்ணப்பிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!