கிராம மக்கள் முன்னேற்றக் கழக சார்பில் உணவு பொட்டலங்கள் வழங்கல்

கிராம மக்கள் முன்னேற்றக் கழக சார்பில் உணவு பொட்டலங்கள் வழங்கல்
X

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளம் ஊராட்சி மன்றம் மற்றும் கிராம மக்கள் சார்பாக கொரோனா காரணமாக தமிழக அரசின் ஊரடங்கு உத்தரவு காலத்தில் பசிப்பிணி போக்க முதியோர்கள் ஆதரவற்றவர்கள் மாற்றுத்திறனாளிகள் மற்றும் வழிப்போக்கர்கள் பசியாற, இலவசமாக உணவு பொட்டலமும், குடிநீர் பாட்டிலும் வழங்கப்படுகிறது. இதில், ஊராட்சித் தலைவர் பழனிவேல் துணைத்தலைவர் கேபிள் ராஜா ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் கிராமத்தினர் பலர் கலந்து கொண்டனர்.

Next Story
மொளசி கலைஞர் கனவு இல்லம் கட்டுமான பணியை ஆட்சியர் ஆய்வு..!