மின்சாரம் தாக்கி கொத்தனார் பலி

மின்சாரம் தாக்கி கொத்தனார் பலி
X

மதுரை மாவட்டம் திருப்புவனம் தவத்தரேந்தலை சேர்ந்தவர் யோகராஜ் 23.

இவர், கொத்தனார் வேலைபார்த்து வந்தார். இவர் மதுரை கல்மேடு சந்திரலேகா நகரில் கட்டிடம் ஒன்றின் முதல்மாடியில் வேலைபார்த்துக்கொண்டிருந்தார். அப்போது, இரும்புக்கம்பியை எடுத்தபோது மின்வயரில் உரசியது. இதனால், மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பலியானார். இது குறித்து, சிலைமான் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story
ai in future education