'நயனை காத்திருந்து கரம்பிடிச்சாரு விக்கி..! மதுரை ஹோட்டல் செய்த காரியம்..??

நயனை காத்திருந்து கரம்பிடிச்சாரு விக்கி..! மதுரை ஹோட்டல் செய்த காரியம்..??
X

திருமண கோலத்தில் நயன்தாரா-விக்னேஷ் சிவன்.

Nayanthara-vignesh sivan wedding-மதுரை உணவகம் ஒன்று சமயோசிதமாக நயன்-விக்கி திருமணத்தை விளம்பரமாக்கி அது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Nayanthara-vignesh sivan wedding-மதுரை என்றாலே மல்லிக்கு அடுத்தபடியாக அங்கு கிடைக்கும் உணவு வகைகளுக்கே சிறப்பிடம். அந்த வகையில் மதுரையில் உள்ள உணவகம் ஒன்று நயன்தாரா-விக்னேஷ் சிவன் திருமணத்தை விளம்பரமாக்கிய சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

'காத்திருந்து கரம்பிடிச்சாரு விக்கி..! எங்க இடியாப்பத்தை சாப்பிட்டா போவீங்க சொக்கி..! '

என்ற போஸ்டர்கள் மதுரை முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் விக்கி பல ஆண்டுகள் காதலித்து நயனை கரம் பிடித்துள்ளார். அதை லாவகமாக கையாண்டுள்ள உணவாகத்தார் பாராட்டுக்குரியவர்களே. எப்பிடியெல்லாம் யோசிக்கிறாய்ங்க..? (வடிவேல் கணக்கில் ஒரு மைண்ட் வாய்ஸ்..)

Nayanthara-vignesh sivan wedding-கடந்த 9ம் தேதி நயன்-விக்கி திருமணம் நடந்தது. சினிமா துறையினர் மட்டுமன்றி அரசியல் பிரபலங்களும் கலந்துகொண்டனர். சமீபத்தில் நடந்த திருமணங்களில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மற்றும் விமரிசையான திருமணமாகவும் இது பார்க்கப்படுகிறது.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்