கோயில் குளங்களை பாதுகாக்க தமிழகஅரசு எடுத்த நடவடிக்கை என்ன? உயர்நீதிமன்றம்

கோயில் குளங்களை பாதுகாக்க  தமிழகஅரசு எடுத்த நடவடிக்கை என்ன? உயர்நீதிமன்றம்
X

பைல் படம்

கோயில் குளங்களை பாதுகாக்க எடுத்த நடவடிக்தை குறித்து அறநிலையத்துறைக்கு உயர்நீதிமன்ற மதுரைகிளை கேள்வி எழுப்பியுள்ளது

தமிழகத்தில் கோயில் குளங்களை பாதுகாக்க அரசு நடவடிக்கை என்ன? என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது.

தமிழகம் முழுவதும் உள்ள கோயில்களுக்கு சொந்தமான குளங்களை பாதுகாக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று தமிழக இந்து சமய அறநிலையத்துறைக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது. தமிழகத்திஸ் கோயில் குளங்களை தூர்வாரக்கோரி, கே.கே.ரமேஷ் தொடர்ந்த வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை பதில் மனு தாக்கல் செய்யவும் ஆணை பிறபித்துள்ளது.


Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!