மேலூர் அருகே இரு சக்கர வாகனம் மோதி விபத்து: ஒருவர் பலி - மற்றாெருவர் படுகாயம்

மேலூர் அருகே இரு சக்கர வாகனம் மோதி விபத்து: ஒருவர் பலி - மற்றாெருவர் படுகாயம்
X

மேலூர் அருகே இருசக்கர வாகனங்கள் நேருக்குநேராக மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழப்பு.

மேலூர் அருகே இருசக்கர வாகனங்கள் நேருக்குநேராக மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழப்பு.

மதுரை மாவட்டம் மேலூர் அருகே ஓட்டக்கோவிலைச் சேர்ந்தவர் பாஸ்கரன் (60), இவர் இன்று தனது இருசக்கர வாகனத்தில் மேலவளவில் இருந்து மேலூர் நோக்கி புதுசுக்காம்பட்டி பகுதியில் வந்துக் கொண்டிருக்கும் போது எதிரே மற்றொரு இருசக்கர வாகனத்தில் வந்த தும்பைப்பட்டியைச் சேர்ந்த ராஜா என்பவர் மோதி விபத்துக்குள்ளானதில் பாஸ்கரன் தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

மேலும், இந்த விபத்தில் காயமடைந்த ராஜா மேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் இதுகுறித்து மேலூர் காவல் துறையினர் விசாரனை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்