மதுரையிலிருந்து அழகர்மலைக்கு பூப்பல்லக்கில் புறப்பட்ட கள்ளழகர்

மதுரையிலிருந்து அழகர்மலைக்கு பூப்பல்லக்கில் புறப்பட்ட கள்ளழகர்
X

மதுரையில் கள்ளழகர் பூப்பல்லக்கில் பவனி வந்தார்

கள்ளழகர் திருக்கோலத்தில் தல்லாகுளம் கருப்பண்ணசுவாமி கோயில் சந்நிதியில் இருந்து பூப்பல்லக்கில் புறப்பட்டார்

மதுரை சித்திரை திருவிழா - அருள்மிகு கள்ளழகர் பூப்பல்லாக்கில் கள்ளர் திருக்கோலத்தில் தல்லாகுளம் கருப்பண்ணசுவாமி கோயில் சன்னதியில் வையாழியாகி திருமாலிருஞ்சோலை புறப்படுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.

கள்ளழகர் இன்று அதிகாலை ராமநாதபுரம் ராஜா மண்டகப்பட்டுயிலிருந்து புறப்பட்டு, அவுட் போஸ்ட் ,புதூர் ,சர்வேயர் காலனி, சூர்யா நகர் வழியாக புறப்பட்டு சென்றார்.பக்தர்கள், அழகரை பக்தி பரவசத்துடன் வழியனுப்பி வைத்தனர்.


Tags

Next Story