மதுரை அருகே அழகர் கோவிலில் கடைகள் ஏலம்

மதுரை அருகே அழகர் கோவிலில் கடைகள் ஏலம்
X

மதுரை மாவட்டம், அழகர் கோவிலில் நடைபெற்ற கடைகள் ஏலம் விடும் நிகழ்வு

மதுரை மாவட்டம் அழகர்கோவிலுக்குச் சொந்தமான கடைகள் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் செல்லத்துரை தலைமையில் ஏலம் நடந்தது

மதுரை மாவட்டம், அழகர்கோவிலில், உள்ள கள்ளழகர் கோவில் நடப்பாண்டிற்கான அனைத்து கடைகளும் அங்குள்ள திருக்கோயில் கல்யாண மண்டபத்தில் தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் செல்லத்துரை தலைமையில்,ஏலம் நடைபெற்றது. இதில் , கள்ளழகர் கோவில் துணை ஆணையர் எம்.ராமசாமி, திருப்பரங்குன்றம் கோவில் துணை ஆணையர் சுரேஷ், தக்கார் பிரதிநிதி நல்லதம்பி மற்றும் கோவில் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story