மதுரை மிஷன் மருத்துவமனையில் கால்சியம் குறைபாடு தொடர்பாக கருத்தரங்கம்

மதுரை மிஷன் மருத்துவமனையில்  கால்சியம் குறைபாடு தொடர்பாக கருத்தரங்கம்
X

மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் நடைபெற்ற கருத்தரங்கம்

வைட்டமின்கள் குறைவாலும், சரியானபடி உணவை உட்கொள்ளாததும் கால்சியம் குறைபாடு ஏற்பட முக்கிய காரணங்கள்

மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில், கால்சிம் சத்துக் குறைபாடு தொடர்பான கருத்தரங்கம் நடைபெற்றது.

மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில், எலும்பு தேய்மானம் தொடர்பான கருத்தரங்கு நடந்தது. இக் கருத்தரங்கில், மருத்துவமனையின் எலும்பு மூட்டு மாற்று சிகிச்சை நிபுணர் டாக்டர் சத்தியநாராயணன் கூறியது:இந்தியாவில், அதிகப்படியான நபர்கள் மூட்டு வலியாலும், எலும்புகள் தேய்மான பிரச்னையாலும் அவதிப்படுகின்றனர். இதற்கு எல்லாம் காரணம், கால்சியம் குறைப்பாடு தான். வைட்டமின்கள் குறைவாலும், சரியானபடி உணவை உட்கொள்ளாததும் கால்சியம் குறைபாடு ஏற்பட முக்கிய காரணங்களாகும் என்றார்.

Tags

Next Story
தினம் 1 ! வேகவைத்த முட்டை சாப்பிட்டால் உடம்புக்கு அவ்வளவு சத்துக்கள்  கிடைக்கும் ... வேறென்ன வேணும்...! | Egg benefits in tamil