/* */

மதுரை அரசு மருத்துவமனையில் பல்வேறு சிகிச்சை பிரிவுகள் திறந்து வைப்பு

மதுரை அரசு மருத்துவமனையில் பல்வேறு சிகிச்சை பிரிவுகளை அமைச்சர் மா சுப்பிரமணியன் திறந்து வைத்தார்.

HIGHLIGHTS

மதுரை அரசு மருத்துவமனையில் பல்வேறு சிகிச்சை பிரிவுகள் திறந்து வைப்பு
X

மதுரை அரசு மருத்துவமனையில் பல்வேறு சிகிச்சை பிரிவுகளை அமைச்சர் மா. சுப்பிரமணியன் திறந்து வைத்தார்.

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் புதியதாக மருத்துவமனை வளாகத்தில் உள்ள பல் வேறு சிகிச்சை பிரிவுகளை மக்கள் பயன்பாட்டிற்காக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். இவை உடனடியாக மக்கள் பயன்பாட்டிற்காக வந்துள்ளன. விழாவில் தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மருத்துவமனை முதல்வர் மற்றும் அரசு அதிகாரிகள் பங்கேற்றனர்.

Updated On: 11 April 2022 4:03 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    பணமோசடி வழக்கில் ஜார்க்கண்ட் அமைச்சர் ஆலம்கீர் ஆலம் கைது
  2. லைஃப்ஸ்டைல்
    என்னுயிரில் வாழ்பவளுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  3. உலகம்
    ஸ்லோவாக்கியாவின் பிரதமர் மீது பலமுறை சுடப்பட்டதையடுத்து, உடல்நிலை...
  4. உலகம்
    மாற்றியமைக்கப்பட்ட பன்றி சிறுநீரக மாற்று சிகிச்சையைப் பெற்றவர் மரணம்
  5. லைஃப்ஸ்டைல்
    கஸ்தூரி மஞ்சளின் கொட்டிக் கிடக்கும் நன்மைகள் பற்றித் தெரியுமா?
  6. லைஃப்ஸ்டைல்
    கொடூர வலி தரும் சிறுநீரக கற்கள் வராமல் தடுப்பது எப்படி?
  7. உலகம்
    பணிநீக்கம் செய்யப்பட்ட அமெரிக்க H-1B விசா வைத்திருப்பவர்களுக்கான புதிய...
  8. லைஃப்ஸ்டைல்
    பிறை காணும் பெருநாளுக்கு வாழ்த்துச் சொல்வோமா..?
  9. வணிகம்
    இந்திய மசாலாப் பொருட்களின் மீது உணவுப் பாதுகாப்பு அமைப்பின் புதிய...
  10. குமாரபாளையம்
    நகராட்சி பகுதிகளில் மாவட்ட கலெக்டர் ஆய்வு..!