மதுரை அருகே புறக்காவல் நிலையம் : அமைச்சர் மூர்த்தி திறப்பு

மதுரை அருகே புறக்காவல் நிலையம் : அமைச்சர்  மூர்த்தி திறப்பு
X

மதுரையில் புறக்காவல் நிலையத்தை திறந்து வைத்த அமைச்சர் பி. மூர்த்தி

மதுரை அருகே சக்கிமங்கலத்தில் அமைக்கப்பட்டுள்ள புறக்காவல் நிலையத்தை அமைச்சர் மூர்த்தி திறந்து வைத்தார்

மதுரை அருகே புறக்காவல் நிலையம் திறப்பு விழா நடைபெற்றது.

தமிழகவணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி, சக்கிமங்கலம் பகுதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள கல்மேடு புறக்காவல் நிலையம் கட்டடத்தை, பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். இதில், மாவட்ட ஆட்சியர் அனிஷ்சேகர், போலீஸ் எஸ்.பி. பாஸ்கரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!