மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு மருத்துவ காப்பீட்டுத் திட்டம்: ஆட்சியர் தொடக்கம்

மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு மருத்துவ காப்பீட்டுத் திட்டம்: ஆட்சியர் தொடக்கம்
X
இத் திட்டத்தை, மாற்றுத் திறனாளி மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென ஆட்சியர் கேட்டுக்கொண்டார்

மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு, மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தை மதுரை மாவட்ட ஆட்சியர் தொடக்கி வைத்தார். மதுரை அருகே ஒத்தக்கடையில் நடைபெற்ற நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் அனிஷ்சேகர் பங்கேற்று, மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு மருத்துவ காப்பீட்டு திட்டத்தை, தொடங்கி வைத்தார்.மாற்றுத் திறனாளி மாணவ, மாணவியர்கள் பயன் பெறும் வகையில், இத்திட்டமானது செயல்படுத்தப்பட்டுள்ளது. இத் திட்டத்தை, மாற்றுத் திறனாளி மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென ஆட்சியர் கேட்டுக்கொண்டார்.


Tags

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!