மதுரையில் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மக்கள் நீதி மய்ய வேட்பாளர் பிரசாரம்

மதுரையில் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மக்கள் நீதி மய்ய வேட்பாளர்  பிரசாரம்
X

மதுரையில் காந்தி சிவைக்கு  மாலை அணிவித்த மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் முத்துராமன்

அடிப்படை வசதிகளை செய்து தருவேன், மக்கள் பிரச்னைக்கு எந்த நேரத்திலும் என்னை அணுகலாம் என்று பிரசாரம் செய்தார்

மதுரையில் நகர்புற உள்ளாட்சி தேர்தலில், நடைபெற்ற தேர்தலில், மதுரை மாநகராட்சி வார்டு கவுன்சிலர் தேர்தலுக்கு மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் முத்துராமன் போட்டியிடுகிறார். இவர், காந்தி சிலைக்கு மாலை அணிவித்து பிரசாரத்தை தொடங்கினார். அடிப்படை வசதிகளை செய்து தருவேன், மக்கள் பிரச்னைக்கு எந்த நேரத்திலும் என்னை அணுகலாம் என்றார் முத்துராமன்.


Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!