மதுரையில் காலண்டர் வழங்கி வாழ்த்து தெரிவித்த மக்கள் நீதி மய்யத்தினர்

மதுரையில் காலண்டர் வழங்கி வாழ்த்து தெரிவித்த மக்கள் நீதி மய்யத்தினர்
X

மதுரையில் பொதுமக்களுக்கு காலண்டர் வழங்கிய மக்கள் நீதி மய்யம் கட்சியினர்

மக்கள் நீதி மைய நிர்வாகிகள் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி பரஸ்பர வாழ்த்துகளை தெரிவித்தனர்

மதுரையில் பொதுமக்களுக்கு மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் காலண்டர் விநியோகம் செய்து புத்தாண்டு வாழ்த்தை தெரி்வித்தனர்.

மதுரையில் பொதுமக்களுக்கு காலண்டர் வழங்கி, புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவிக்கும் நிகழ்வில், மக்கள் நீதி மையத்தின் தொகுதி பொறுப்பாளர் அண்ணாநகர் முத்துராமன், குணா அலி, நாகேந்திரன், பாலமுருகன், கமல் முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதையடுத்து, மக்கள் நீதி மைய நிர்வாகிகள், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி பரஸ்பர வாழ்த்துகளை தெரிவித்தனர்.

Tags

Next Story