உள்ளாட்சி தேர்தல் புகார்களை தெரிவிக்க டோல்பிரீ எண் வெளியீடு

உள்ளாட்சி தேர்தல் புகார்களை தெரிவிக்க டோல்பிரீ எண் வெளியீடு
X

பைல் படம்

உள்ளாட்சி தேர்தல் தொடர்பான புகார்களை 18004257861 எண்ணில் தெரிவிக்கலாம் என ஆட்சியர் அறிவித்துள்ளார்

மதுரை மாவட்டத்தில், உள்ளாட்சி தேர்தல் தொடர்பான புகாரை தெரிவிக்க கட்டணமில்லை தொலைபேசி எண் அறிவிக்கப்பட்டுள்ளது.

மதுரை மாவட்டத்தில் 2021-ஆம் ஆண்டு தற்செயல் ஊரகஉள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளதால், தேர்தல் தொடர்பான புகார்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் (வளர்ச்சி பிரிவில் உள்ள உள்ளாட்சி தேர்தல் கட்டுபாட்டு அறையில் உள்ள டோல் பிரீ எண்:18004257861-க்கு தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.எஸ்.அனீஷ் சேகர் தெரிவித்துள்ளார். புகார் தெரிவிக்க விரும்புபவர்கள் இந்த கட்டணமில்லா தொலைபேசி எண்ணை பயன்படுத்தலாம்

Tags

Next Story
கொடுமுடியில் விவசாயிகள் போராட்டம் - அதிகாரிகள் செயலாற்றாமல் இருந்ததா