மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி அருகே காவல் உதவி மையம்: அமைச்சர் திறப்பு

மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி அருகே காவல் உதவி மையம்: அமைச்சர் திறப்பு
X

மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி ஊராட்சி ஒன்றியம், சேக்கிபட்டி உதவி காவல் நிலையத்தை வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி திறந்து வைத்தார்

மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி அருகே காவல் உதவி மையத்தை அமைச்சர் மூர்த்தி திறந்து வைத்தார்.

மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி ஊராட்சி ஒன்றியம், சேக்கிபட்டி உதவி காவல் நிலையத்தை வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி திறந்து வைத்தார்.

இந் நிகழ்ச்சியில், மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வி.பாஸ்கரன், சட்டமன்ற உறுப்பினர் ஆ.வெங்கடேசன் (சோழவந்தான்) உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!