கார்த்திகை சோமவாரம்: மதுரை மாவட்ட கோயில்களில் சங்காபிஷேக விழா

கார்த்திகை சோமவாரம்: மதுரை மாவட்ட கோயில்களில் சங்காபிஷேக விழா
X

மதுரை அருகே சோழவந்தான் பிரளயநாத சிவன் ஆலயத்தில் நடந்த சங்காபிஷேக பூஜை:

மதுரை மாவட்டத்தில் பல கோயில்களில், கார்த்திகை சோமவாரத்தையொட்டி, சிவனுக்கு சங்காபிஷேகம் நடைபெற்றது.

மதுரை மாவட்டத்தில் பல கோயில்களில், கார்த்திகை சோமவாரத்தையொட்டி, சிவனுக்கு சங்காபிஷேகம் நடைபெற்றது.

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர், இம்மையில் நன்மை தருவார், செல்லூர் திருவாப்பூடையார், சோழவந்தான் விசாக நட்சத்திர ஸ்தலமான பிரளயநாத சிவன், திருவேடகம் ஏடகநாதர், மதுரை மேலமடை தாசில்தார் சௌபாக்யா விநாயகர், அண்ணாநகர் சர்வேஸ்வரர், திருமங்கலம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆகிய ஆலயங்களில் சிவனுக்கும், அம்பாளுக்கும் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, சங்காபிஷேகம் நடைபெற்றது.

இதையடுத்து, சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அர்ச்சணைகள் நடைபெற்றது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை, ஆலய நிர்வாகிகள் செய்திருந்தனர்.

Tags

Next Story
அடுத்த தலைமுறைக்கு  மருத்துவத்தை கொண்டு செல்லும் Google AI for Healthcare