மதுரை எம்.ஜி.ஆர் விளையாட்டங்கில் மாணவர்களுக்கு ஜிம்னாஸ்டிக் பயிற்சி

மதுரை எம்.ஜி.ஆர் விளையாட்டங்கில் மாணவர்களுக்கு ஜிம்னாஸ்டிக் பயிற்சி
X

மதுரையிலுள்ள மாவட்ட எம்ஜிஆர் விளையாட்டரங்கில் பயிற்சி பெறும் மாணவர்

ஏழு வயது முதல் 13 வயதுக்குள் இருக்கும் மாணவ, மாணவிகள் பயிற்சி பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது

மதுரையில் நீதிமன்றம் அருகே உள்ள டாக்டர் எம்ஜிஆர் விளையாட்டு அரங்கில், ஜிம்னாஸ்டிக் விளையாட்டில் மாணவ, மாணவிகளுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது .

ஏழு வயது முதல் 13 வயதுக்குள் இருக்கும் மாணவ, மாணவிகள் பயிற்சி பெறலாம். ஜிம்னாஸ்டிக் பயிற்சி பெறுவதால், உடல் வளையும் தன்மை உடற்திறன் ஆகியவை மேம்படும் .இப்பயிற்சி பெற விரும்புவோர் பயிற்றுனர் என்.ஜி முத்துலிங்கம் Cell.9345172169. என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

Tags

Next Story
ai future project