அலங்காநல்லூர் அருகே ஆதி சிவன் ஆலயத்தில் குடமுழுக்கு விழா

அலங்காநல்லூர் அருகே ஆதி சிவன் ஆலயத்தில் குடமுழுக்கு விழா
X

அலங்காநல்லூர் ஆதிசிவன் ஆலய குடமுழுக்கு விழா நடைபெற்றது. 

அலங்காநல்லூர் ஒன்றியம், சின்ன இலந்தைகுளம் கிராமத்தில் உள்ள கோயிலில் குடமுழுக்கு விழா நடைபெற்றது

அலங்காநல்லூர் ஆதிசிவன் ஆலய குடமுழுக்கு விழா நடைபெற்றது. மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் ஒன்றியம், சின்ன இலந்தைகுளம் கிராமத்தில் அமைந்துள்ள ஆதிசிவன் கோவில் கும்பாபிஷேகத்தின்போது கலசத்தில் உள்ள புனிதநீரை சுவாமிக்கு அபிஷேகம் செய்தனர். தொடர்ந்து, அன்னதானம் நடைபெற்றது.

Tags

Next Story
ai automation in agriculture