மதுரையில் கடன் தொல்லையால் தொழிலதிபர் தற்கொலை

மதுரையில் கடன் தொல்லையால் தொழிலதிபர் தற்கொலை
X

கே.புதூர் எஸ்.கொடிக்குளத்தைச்சேர்ந்தவர் பாலாஜி43. இவர் பெயிண்ட் மற்றும் இரும்புபைப் வியாபாரம் செய்துவந்தார்.தொழில் வளர்ச்சிக்காக இவர் பல இடங்களில் கடன் வாங்கி‌உள்ளார். இவரால் கடனை திருப்பிச் செலுத்த முடியவில்லை. இதனால மனமுடைந்து வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இது தொடர்பாக கே.புதூர் போலீசார் வழக்குப்பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
பெருந்துறையில் புகையிலை விற்பனைக்கு எதிராக கடைகளுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்