மதுரையில் பல்வேறு வளர்ச்சிப் பணிகளை சட்டமன்ற பொதுக் கணக்கு குழு ஆய்வு

மதுரையில் பல்வேறு வளர்ச்சிப் பணிகளை சட்டமன்ற பொதுக் கணக்கு குழு ஆய்வு
X

மதுரையில் அரசுப் பள்ளிகளில் தமிழக சட்டமன்ற பொது கணக்கு குழு ஆய்வு செய்தனர்

சட்டமன்ற பொது கணக்கு குழு மதுரை நகரில் கட்டப்பட்டு வரும் மேம்பால பணிகள், பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை ஆய்வு செய்தது

அரசுப் பள்ளிகளில் தமிழக சட்டமன்ற பொது கணக்கு குழு ஆய்வு மேற்கொண்டனர்.

மதுரை அருகே ஒத்தக்கடை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், தமிழ்நாடு சட்டமன்ற பொது கணக்கு குழு த் தலைவர் செல்வப் பெருந்தகை தலைமையில் அமைச்சர் பி மூர்த்தி, மாவட்ட ஆட்சியர் அனிஷ் சேகர் மற்றும் பொது கணக்கு குழு உறுப்பினர்கள் பணியை ஆய்வு செய்தனர்.முன்னதாக, தமிழக சட்டமன்ற பொது கணக்கு குழு மதுரை நகரில் கட்டப்பட்டு வரும் மேம்பால பணிகள், பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை ஆய்வு செய்ததுடன், அரசு பள்ளிகளுக்கும் சென்று இக் குழுவானது ஆய்வு செய்தது.

Tags

Next Story