மதுரை அருகே மாவட்ட நிர்வாகியிடம் ஆசி பெற்ற அமமுக கவுன்சிலர்

X
மேலூர் நகராட்சித்தேர்தலில் வெற்றி பெற்ற அமமுக வேட்பாளர் மாவட்ட நிர்வாகியிடம் ஆசி பெற்றார்.
By - N. Ravichandran |24 Feb 2022 1:30 PM IST
மேலூர் நகர்மன்ற அமமுக உறுப்பினராக வென்றவர் மாவட்ட நிர்வாகியை நேரில் சந்தித்து வாழ்த்துப்பெற்றார்
மேலூர் நகராட்சித்தேர்தலில் வெற்றி பெற்ற அமமுக வேட்பாளர் மாவட்ட நிர்வாகியிடம் ஆசி பெற்றார்.
மதுரை மாவட்டம், மேலூர் நகராட்சி, 2- வது வார்டில், அமமுக சார்பில் போட்டியிட்ட ஆனந்த் , அமமுக மதுரை புறநகர் வடக்கு மாவட்ட கழகச் செயலாளர் செ.சரவணனை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu