மதுரையில் திமுக அரசைக் கண்டித்து அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்

மதுரையில் திமுக அரசைக் கண்டித்து அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்
X

மதுரை ஒத்தகடையில் அதிமுக சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம்

மதுரை ஒத்தக்கடை பகுதியில் அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

திமுக அரசை கண்டித்து அதிமுகவினர் மதுரையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

பொங்கல் பரிசுத் தொகையை அறிவிக்காத திமுக அரசைக் கண்டித்து, மதுரை ஒத்தக்கடையில் அதிமுக கிழக்கு மாவட்டம் சார்பில் மாவட்ட ச் செயலர் வி.வி. ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ. தலைமையில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இதில், மேலூர் சட்டமன்ற உறுப்பினர் பெரிய புள்ளான், முன்னாள் எம்.எல்.ஏ. தமிழரசன்,நிலையூர் முருகன், வழக்கறிஞர் ரமேஷ் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் திரளாக பங்கேற்றனர்.

Tags

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!