சோழவந்தானில் திமுகவில் இணைந்த அதிமுக வேட்பாளர்

சோழவந்தானில் திமுகவில் இணைந்த அதிமுக வேட்பாளர்
X

திமுகவில் இணைந்த  சோழவந்தான் பேரூராட்சி அதிமுக வேட்பாளர் பி. ஜெனகராஜன்

சனிக்கிழமை தேர்தல் நடக்கவுள்ள நிலையிவ் அதிமுக வேட்பாளர் திமுகவின் இணைந்து அதிமுகவினரை அதிர்ச்சியடையச்செய்துள்ளார்

திமுகவில் இணைந்த அதிமுக வேட்பாளர் மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சி 15வது வார்டு அதிமுக வேட்பாளர் பி.ஜெனகராசன், சட்டமன்ற உறுப்பினர் .ஆ.வெங்கடேசன் தலைமையில், திமுக கழகத்தில் இணைந்தார்.சனிக்கிழமை தேர்தல் நடக்கவுள்ள நிலையிவ் அதிமுக வேட்பாளர் திமுகவின் இணைந்து அதிமுகவினரை அதிர்ச்சியடையச்செய்துள்ளார்.

Tags

Next Story
மல்லசமுத்திரத்தில் கொப்பரை வர்த்தகம்: விவசாயிகள் சந்தித்த நன்மைகள்