மதுரையில் கட்டபொம்மன் சிலைக்கு ஏ.பி.வி.பி. அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை

மதுரையில் கட்டபொம்மன் சிலைக்கு ஏ.பி.வி.பி. அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை
X

மதுரையில் உள்ள கட்டபொம்மன் உருவச்சிலைக்கு மரியாதை செய்த ஏவிபிஇபி அமைப்பினர்

நினைவுநாளையொட்டி கட்டபொம்மன் உருவச்சிலைக்கு மதுரை மாநகர் ஏபிவிபி சார்பில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது

மதுரையில் கட்டபொம்மன் நினைவு நாளையொட்டி உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.

மதுரை மாநகர் ஏ.பி.வி.பி. சார்பாக வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு நாளைமுன்னிட்டு, அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில், மாநில செயற்குழு உறுப்பினர் பூர்ணகலா , மதுரை மாநகர துணைத் தலைவர் வைரம் , மாநகர இணைப் பொருளாளர் வெங்கட்ராஜ், மாநகர அலுவுலக செயலாளர் சந்தோஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
நாமக்கல் : ராசிபுரத்தில் திடீர் பனிமூட்டம் - பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதி!