/* */

மதுரை அருகே மின்சாதன பொருட்கள் கடையில் தீ விபத்து

மதுரை அருகே கடையில் நேரிட்ட தீவிபத்தில் பல லட்சம் மதிப்புள்ள மின்சாதனப் பொருள்கள் சேதமடைந்தன

HIGHLIGHTS

மதுரை அருகே மின்சாதன பொருட்கள் கடையில் தீ விபத்து
X

மதுரை அருகே மின் சாதனப் பொருட்கள் கடையில் நேரிட்ட  தீ விபத்து

மதுரை அருகே மின் சாதனப் பொருட்கள் கடையில் நேரிட்ட தீ விபத்தில் பல லட்சம் மதிப்புள்ள பொருள்கள் சேதமடைந்தன.

மதுரை அருகே, கடச்சனேந்தல் நேரத்தில் பகுதியில், ஒரு கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் பெறுமான பொருட்கள் தீயில் எரிந்து சாம்பலாகின. கடைசியில் உள்ள மின்சாதன பொருட்கள் கடையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

தீ வேகமாக பரவியதால் கடையின் உள்ளே யாரும் செல்ல முடியவில்லை. இதனால், கடையினுள் வைக்கப்பட்டிருந்த பல லட்சம் பெறுமான மின்சாதன பொருட்கள் தீயில் சேதமடைந்தன. தகவலறிந்த தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இதனால் தீ மேலும் பரவாமல் தடுக்கப்பட்டது. இவ்விபத்து குறித்து புதூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Updated On: 20 April 2022 2:45 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  2. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  3. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  4. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  5. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?
  6. விளையாட்டு
    மும்பை இந்தியன்ஸ் ஆட்டம் குறித்து ரோஹித் ஷர்மாவின் முதல் எதிர்வினை
  7. சோழவந்தான்
    சோழவந்தான் திரௌபதி அம்மன் கோவிலில் கீசகன் வதம்
  8. லைஃப்ஸ்டைல்
    அரிதாய் கிடைத்த மனித பிறப்பை மகிழ்ந்து கொண்டாடுவோம் வாங்க..!
  9. லைஃப்ஸ்டைல்
    வீட்டின் தூண்களாய், உலகின் ஒளியாய் விளங்கும் மகளிர் தினச் சிறப்பு...
  10. காஞ்சிபுரம்
    தொடங்கியது வரதராஜ பெருமாள் திருக்கோயில் பிரம்மோற்சவம்