மதுரையில் மின்வாரிய அலுவலகம் முன் சமூக ஆர்வலர் நூதன பேராட்டம்

மதுரையில் மின்வாரிய அலுவலகம் முன் சமூக ஆர்வலர் நூதன பேராட்டம்
X
காதில் பூ வைத்தும், கையில் திருவோட்டுடன், கோரிக்கை அட்டை ஏந்தி நூதன முறையில் கவன ஈர்ப்பு போராட்டம் நடத்தினர்.

மதுரை செல்லூர் பாலம் ஸ்டேஷன் ரோடு மின்வாரிய அலுவலக வளாகத்தில், சமூக ஆர்வலர் சங்கரபாண்டியன், மின்கட்டணம் கொரோனா காலத்தைவிட அதிகமாக மின்கட்டணம் வீடுகளுக்கு வசூலிக்கப்படுவதால், மின்வாரியம் மாதந்தோறும் கணக்கெடுப்பு நடத்தி, மின்கட்டணம் செலுத்தும் முறையை விரைந்து அமுல்படுத்த வேண்டும்.

மின்வாரியத்தின் மின்கட்டண கொள்ளையில் பொதுமக்களை ஏமாற்றும் காரணங்களை கூறுவதைக் கண்டித்தும், காதில் பூ வைத்தும் பொதுமக்களின் பொருளாதாரத்தை உணர்த்தும் விதமாக கையில் திருவோட்டுடன், கோரிக்கை அட்டை ஏந்தி நூதன முறையில் மின்கட்டணம் செலுத்தி, அரசின் கவன ஈர்ப்பு போராட்டம் நடத்தினார்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்