மதுரையில் சிவாஜி கணேசனின் பிறந்த தினம்: சிலைக்கு எம்.எல்.ஏ.க்கள் மாலை அணிவித்து மரியாதை

மதுரையில் சிவாஜி கணேசனின் பிறந்த தினம்:  சிலைக்கு எம்.எல்.ஏ.க்கள்  மாலை அணிவித்து மரியாதை
X
சிவாஜி கணேசன் பிறந்த தினம்: எம்.எல்.ஏ.க்கள் உருவச்சிலைக்கு மாலை அணிவித்தனர்

சிவாஜி நினைவு தினம்: உருவ சிலைக்கு மாலை அணிவித்து எம்எல்ஏ-க்கள் மரியாதை

மதுரையில் சிவாஜி கணேசன் நினைவு நாளை முன்னிட்டு, அவரது உருவசிலைக்கு, சட்டமன்ற உறுப்பினர்கள் திமுக கோ. தளபதி, மதிமுக புதூர் மு. பூமிநாதன் மற்றும் திமுக மதிமுக நிர்வாகிகள் தொண்டர்கள் திரளாக பங்கேற்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

முன்னதாக, சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும், நடிகர் சிவாஜியின் கலை சேவையை நினைவு கூர்ந்தனர்.இதையடுத்து, மதுரை நகர் காங்கிரஸ் கமிட்டியின் சார்பில், மதுரை நீதிமன்றம் அருகே உள்ள சிவாஜி கணேசனின் சிலைக்கு, மாவட்டச் செயலர் கார்த்திகேயன் தலைமையில், அக் கட்சியின் தொண்டர்கள் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!