மதுரை அருகே டாஸ்மாக் கடையில் மதுபான பாட்டில்கள் திருட்டு

மதுரை அருகே டாஸ்மாக் கடையில் மதுபான பாட்டில்கள் திருட்டு
X
கடையின் கதவை உடைத்து உள்ளே சென்ற திருடர்கள், கடையின் உள்ளே பணம் இல்லாததால், அங்கு இருந்த மதுபாட்டில்களை திருடிச் சென்றனர்

மதுரை அருகே டாஸ்மாக் கடையில் மதுபாட்டில்கள் திருடப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மதுரை, பனையூர் அருகே டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து ரூ.1.5 லட்சம் மதிப்புள்ள மதுபாட்டில்கள் திருடப்ப ட்டது. கடையின் கதவை உடைத்து உள்ளே சென்ற திருடர்கள், கடையின் உள்ளே பணம் இல்லாததால், அங்கு இருந்த மதுபாட்டில்களை திருடிச் சென்றனர். அய்யனார்புரம் டாஸ்மாக் கடை மேற்பார்வையாளர் வரதராஜன் அளித்த புகாரில் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.


Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்