மதுரையில் பெரியார் பிறந்த தினம்: பெரியார் படத்துக்கு மாலை அணிவித்த நிதியமைச்சர்

மதுரையில் பெரியார் பிறந்த தினம்: பெரியார் படத்துக்கு மாலை அணிவித்த நிதியமைச்சர்
X

பெரியார் உருவப்படத்திற்கு மாலை அணிவித்த அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தந்தை பெரியாரின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்

தந்தை பெரியார் , 143 -வது பிறந்த தினத்தை முன்னிட்டு, நிதி மற்றும் மனித வள மேலாண்மை துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் , அவுட் போஸ்ட் பகுதியில் தந்தை பெரியாரின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார் .

அதனை தொடர்ந்து, அனைவரும் சமூக நீதி நாள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். நிகழ்ச்சியில், முன்னாள் அமைச்சர் பொன்.முத்துராமலிங்கம் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!