பெட்ரோல் டீசல் விலை உயர்வைக் கண்டித்து காங்கிரஸ் கட்சி ஆர்ப்பாட்டம்

பெட்ரோல் டீசல் விலை உயர்வைக் கண்டித்து காங்கிரஸ் கட்சி ஆர்ப்பாட்டம்
X
பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்.

பெட்ரோல்,டீசல் விலை உயர்வைக் கண்டித்து, ஜூலை 7-ல் காங்கிரஸ் கட்சி போராட்டம்:

பெட்ரோல் மற்றும் டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வைக் கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில், தமிழகத்தில் உள்ள பெட்ரோல் நிலையங்கள் முன்பாக, இந்த மாதம் 7-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது என காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ரமேஷ்குமார் தெரிவித்தார்.

மதுரையில், செய்தியாளர்களிடம் அவர் கூறியது: மதுரை மாநகராட்சி தேர்தலில் காங்கிரஸ் கட்சியானது, திமுகவிடம் கேட்டு பெறும்.மேலும், தமிழகத்தில் புதிய நிர்வாகிகள் நியமிக்க, காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி எம்.பி. தான் முடிவு செய்வார் என்றார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!