மதுரை சரவணா மருத்துவமனையில் இலவச கொரோனா தடுப்பூசி முகாம்

மதுரை சரவணா மருத்துவமனையில் இலவச கொரோனா தடுப்பூசி முகாம்
X

சரவணா மருத்துவமனையில் நடைபெற்ற இலவச கொரோனா தடுப்பூசி முகாம்.

மதுரையில் சரவணா மருத்துவமனை, அன்னை வேளாங்கண்ணி திருத்தலம் இணைந்து இலவச தடுப்பூசி முகாமை நடத்தியது.

மதுரை சரவணா மருத்துவமனை, சூர்யா தொண்டு நிறுவனம் மற்றும் அன்னை வேளாங்கண்ணி திருத்தலம் இணைந்து இலவச கொரோனா தடுப்பூசி முகாமை நடத்தியது. சரவணா மருத்துவமனையில் நடந்த இந்த முகாமை, மருதுவமனை நிறுவனர் டாக்டர்.பா.சரவணன் துவக்கி வைத்தார்.

பங்குத் தந்தை லூயிஸ், ஒருங்கிணைப்பாளர்கள் பஷீர் அகமது, ஆனந்தரத்தினம், அபுதாகீர், ராஜேஷ் கண்ணன் ஆகியோர் உடனிருந்தனர்.

இந்த முகாமில் பொது மக்களுக்கு கொரோனா தடுப்பூசிகள் இலவசமாக செலுத்தப்பட்டது.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!