மதுரை, திருப்பாலை கிருஷ்ணன் கோயிலில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது

மதுரை, திருப்பாலை கிருஷ்ணன் கோயிலில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது
X

திருப்பாலை கிருஷ்ணன் கோயில் மகா கும்பாபிஷேகம்

மதுரை, திருப்பாலையில் உள்ள கிருஷ்ணன் கோயிலில் நடைபெற்ற மகா கும்பாபிஷேகத்தில் அமைச்சர் மூர்த்தி கலந்து கொண்டார்

மதுரை புது நத்தம் ரோடு, திருப்பாலை அருகே பிரதான சாலையில் உள்ள ஸ்ரீ கிருஷ்ண ஸ்வாமி ஆலய அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக, யாகசாலை பூஜைகள் நடைபெற்றது.

இந்த கும்பாபிஷேக விழாவிற்கு, வணிகவரித்துறை அமைச்சர் பி மூர்த்தி பங்கேற்று சாமி தரிசனம் செய்தார். கும்பாபிஷேக விழாவிற்கு சுற்றுப்பகுதி கிராமங்களில் இருந்து திரளானோர் பங்கேற்றனர். கும்பாபிஷேகத்தில், பங்கேற்ற பக்தர்களுக்கு, கோயில் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. கும்பாபிஷேகத்திற்கு சிறப்பான ஏற்பாடுகளை, விழா கமிட்டியினர் செய்திருந்தனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!