சின்மயா மிஷன் சார்பில் நிவாரணப் பொருட்கள் மதுரை ஆட்சியரிடம் வழங்கப்பட்டது.

சின்மயா மிஷன் சார்பில் நிவாரணப் பொருட்கள் மதுரை ஆட்சியரிடம் வழங்கப்பட்டது.
X
சின்மயா மிஷன் சார்பில் கொரோனா நிவாரணப் பொருட்கள் மதுரை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கப்பட்டது.

மதுரை சின்மயா மிஷன் சார்பாக கொரானா நிவாரணப் பொருட்கள் ரூ 4 லட்சம் மதிப்புள்ள ஆக்ஸிஸன் செறியூட்டிகள் மற்றும் மருத்துவ உபகரணங்களை , மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் அனிஷ் சேகரிடம் வழங்கப்பட்டன.

2-வது கொரோன அலைவரிசையில் பாதிப்படைந்தவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக சின்மயா மிஷன் தொண்டு நிறுவனம் சார்பாக ரூ 4 லட்சம் மதிப்புள்ள ஆக்ஸிஸன் செறியூட்டும் கருவிகளும் மருத்துவ உபகரணங்களும் மாவட்ட ஆட்சியரிடம் வழங்கப்பட்டன.


Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!