மதுரை ஆதீனம் 292 வது ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ அருணகிரிநாதர் காலமானார்

மதுரை ஆதீனம் 292 வது ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ அருணகிரிநாதர் காலமானார்
X
மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த மதுரை ஆதீனம் மறைந்தார்:

கடந்த சில நாட்களாக மதுரை அண்ணாநகர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் மூச்சுத்திணறல் காரணமாக சிகிச்சை பெற்றுவந்தார் மதுரை ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ அருணகிரி நாதர். வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்த ஆதீனம் சற்று நேரத்திற்கு முன்பு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இறந்த அவரது உடல் சற்று நேரத்தில் மதுரை ஆதின மடத்திற்கு கொண்டு வரப்பட்டது.

Tags

Next Story
ai in future agriculture