அரசு சார்பில் நிவாரணம் கோரி கிராமக் கோயில் பூசாரிகள் மனு

அரசு சார்பில் நிவாரணம் கோரி கிராமக் கோயில் பூசாரிகள் மனு
X

மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்க வந்த விஸ்வ ஹிந்து பரிஷத் கிராமக் கோயில் பூசாரிகள்.

கிராமக் கோயில் பூசாரிகளுக்கு அரசு சார்பில் நிவாரணம் வழங்கக்கோரி விஸ்வ ஹிந்து பரிஷத் கிராமக் கோயில் பூசாரிகள் மதுரை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

இலவச வீட்டுமனைப் பட்டா, நிவாரணத் தொகை வழங்கக் கோரி, விஸ்வ ஹிந்து பரிஷத் கிராமக் கோயில் பூசாரிகள் சார்பில் மதுரை மாவட்ட ஆட்சியரிடம் இன்று மனு அளித்தனர்.

அந்த மனுவில், கிராமக் கோயில்களில் உள்ள பூசாரிகளுக்கு. அரசு மாதந்தோறும் சம்பளம், அரசு சார்பில் குடியிருக்க வீடு, கோயில்களின் மின் கட்டணத்தை அரசு ஏற்க வேண்டும். நிலுவையில் உள்ள நலவாரிய பயன்களை அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியுள்ளனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!