நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: மதுரையில் எஸ்டிபிஐ கட்சி வேட்பாளர்கள் வேட்புமனு

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: மதுரையில் எஸ்டிபிஐ கட்சி வேட்பாளர்கள் வேட்புமனு
X

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி மதுரையில் எஸ்டிபிஐ கட்சி வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி மதுரையில் எஸ்டிபிஐ கட்சி வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

வடக்கு கோரிப்பாளை மண்டலம்-2-ல் 28-வது வார்டுக்கு எஸ்.டி.பி.ஐ. வேட்பாளர் எம்.நர்கீஸ் பாத்திமாவும், திருப்பாலை 7-வது வார்டு மாமன்ற உறுப்பினராக போட்டியிடும் எஸ்.டி.பி.ஐ வேட்பாளர் ஏ.சிக்கந்தர் இன்று வேட்புமனு தாக்கல் செய்தனர்.

வடக்கு மாவட்ட தலைவர் பிலால் தீன் துணைத் தலைவர் ஜாபர் சுல்தான், வடக்கு மாவட்ட செயலாளர் கமால் பாட்சா, செயற்குழு உறுப்பினர் இம்தியாஸ் அஹமது உடனிருந்தனர்.

Tags

Next Story
அடுத்த தலைமுறைக்கு  மருத்துவத்தை கொண்டு செல்லும் Google AI for Healthcare