மதுரையில் உதயநிதி பிறந்த நாள்: நலிந்தோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்

மதுரையில் உதயநிதி பிறந்த நாள்:  நலிந்தோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்
X

மதுரையில் நடைபெற்ற உதயநிதிஸ்டாலின் பிறந்தநாளையொட்டி நலத்திட்ட உதவிகள் வழங்கிய திமுக நிர்வாகிகள்

உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு பெண்களுக்கு இலவச சேலை மற்றும் பிரியாணி வழங்கப்பட்டது

உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டுமதுரையில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது

மதுரை செல்லூர் அகிம்சாபுரம் 50 அடி ரோட்டில் ,மாநகர் வடக்கு மாவட்ட இளைஞரணி சார்பில் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு பெண்களுக்கு இலவச சேலை மற்றும் பிரியாணி வழங்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார் முன்னாள் அமைச்சர் பொன் முத்துராமலிங்கம், முன்னாள் எம்எல்ஏ வேலுச்சாமி, முன்னாள் மேயர் குழந்தைவேலு, எஸ்ஸார் கோபி, முகேஷ் சர்மா, மாநகர் வடக்கு மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் கார்த்திக் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!