தடை செய்யப்பட்ட புகையிலை விற்பனை செய்த 2 பேர் கைது

தடை செய்யப்பட்ட புகையிலை விற்பனை செய்த  2 பேர் கைது
X

தடை செய்யப்பட்ட புகையிலை விற்பனை செய்த 2 பேர் கைது

மதுரை கேட்லாக் ரோடு, நேருதெரு, ஈபி ஆபீஸ் அருகே தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்ததாக, பழைய மீனாட்சி நகரைச் சேர்ந்த ராமகிருஷ்ணன்(29),அதே பகுதியை சேர்ந்த முருகன்( 44 ) ஆகிய இருவரையும் தெப்பக்குளம் போலீசார் கைது செய்தனர்.அவர்களிடமிருந்து 236 புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.

Tags

Next Story
ai solutions for small business