உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு மதுரையில் எஸ்.டி.பி.ஐ.கட்சி சார்பில் பாராட்டு

உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு மதுரையில் எஸ்.டி.பி.ஐ.கட்சி சார்பில் பாராட்டு
X
மதுரையில் எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் வெற்றி பெற்ற உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு பாராட்டு விழா மாநில தலைவர் தலைமையில் நடந்தது.

மதுரையில் எஸ்.டி.பி.ஐ. சார்பில் வெற்றி பெற்ற உள்ளாட்சிப் பிரதிநிதிகளுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் ,அக்கட்சியின் மாநிலத் தலைவர் நெல்லை முபாரக் கலந்து கொண்டு பேசினார். தமிழக பட்ஜெட்டில் சிறுபான்மை மக்களுக்கு நலத்திட்டங்கள் இல்லாதது மிகவும் வருத்தம் அளிப்பதாகவும் ,தமிழக அரசு சிறுபான்மை மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை அளிக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.

Tags

Next Story