மதுரை நகரில் தமிழக முதல்வர் ஸ்டாலின் பிறந்த தினம்

மதுரை நகரில் தமிழக முதல்வர் ஸ்டாலின் பிறந்த தினம்
X

முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு, 51, 52 வார்டு திமுக சார்பில் இனிப்பு வழங்கப்பட்டது. 

மதுரை நகரில் தமிழக முதல்வர் ஸ்டாலின் பிறந்த தினம் கொண்டாடப்பட்டது.

மதுரை வடக்கு மாசி வீதி தலைவாய் அக்ரஹாரம் சந்திப்பில், முதல்வர் மு.க. ஸ்டாலின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கிய 51- வது வார்டு மாமன்ற உறுப்பினர் விஜயலட்சுமி கண்ணன், 52- வது வார்டு பாஸ்கரன், முன்னாள் மண்டலத் தலைவர் மாணிக்கம் வட்ட செயலாளர் அசோக்குமார் வார்டு செயலர்கள் பாலு செல்வம், பகுதி செயலாளர் சரவண பாண்டியன், அப்போலோ முருகன், ராஜா சேதுபதி, ஜெயந்தி கணபதி, காளீஸ்வரன், முத்துக்குமார், செந்தில்ப உள்ளிட்ட நிர்வாகிகள் தொண்டர்கள் திரளாக பங்கேற்றனர்.$

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!