பாபர் மசூதி இடிப்பைக் கண்டித்து மதுரையில் எஸ்டிபிஐ கட்சியினர் ஆர்ப்பாட்டம்

பாபர் மசூதி இடிப்பைக் கண்டித்து மதுரையில்  எஸ்டிபிஐ கட்சியினர் ஆர்ப்பாட்டம்
X

மதுரையில் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்

இந்த ஆர்ப்பாட்டத்தில் அக்கட்சியின் முஸ்லிம் பெண்கள் திரளானோர் பங்கேற்றனர்

மதுரையில் பாபர் மசூதி இடிப்பு நாளை(டிசம்பர் 6 ) முன்னிட்டு மதுரை தெற்கு மாவட்டம் எஸ்டிபிஐ கட்சியின் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மதுரையில் நெல்பேட்டையில் எஸ்.டி.பி.ஐ. கட்சி தெற்கு மாவட்ட பொதுச் செயலர் சாகுல் ஹமீது தலைமையில் , தலைவர் ரியாஸ், கதீஜா பீவி, சிக்கந்தர், அப்துல் லத்தீப், ஆஷிக், ஷேக் அப்துல்லா உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். இந்த ஆர்ப்பாட்டத்தில்,அக்கட்சியின் முஸ்லிம் பெண்கள் திரளானோர் பங்கேற்றனர்.

Tags

Next Story
ராசிபுரம் அருகே இரு சமூகத்தினர் மோதல்- போலீசார் குவிப்பு..!