மதுரையில் ஐந்து மாவட்ட கல்வித் துறை அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம்

மதுரையில் ஐந்து மாவட்ட கல்வித் துறை அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம்
X

மதுரையில் பள்ளிக்கல்வித் துறை அலுவலர்களுக்கான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

மதுரை மண்டல அளவிலான, ஐந்து மாவட்டங்களைச் சார்ந்த பள்ளிக்கல்வித் துறை அலுவலர்களுக்கான பணி ஆய்வுக் கூட்டம்

மதுரையில் பள்ளிக்கல்வித் துறை அலுவலர்களுக்கான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

மதுரை மண்டல அளவிலான, ஐந்து மாவட்டங்களைச் சார்ந்த பள்ளிக்கல்வித் துறை அலுவலர்களுக்கான பணி ஆய்வுக் கூட்டத்தில் , பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசினார். இதில், அமைச்சர்கள் பி மூர்த்தி பழனிவேல் தியாகராஜன், மாவட்ட ஆட்சியர் அனீஸ்சேகர், சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story