மோசடி கும்பல் மீது துரித நடவடிக்கை கோரி மதுரை மாவட்ட ஆட்சியரிடம் மனு
பல கோடி மோசடி செய்த கும்பலுக்கு காவல்துறை உடந்தையாக இருப்பதாக கோரி மதுரை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
மேலும் , மதுரை குற்றப்பிரிவில் புகார் அளிக்கப்பட்டது. ஆனால், நாகமலை புதுக்கோட்டை ஆய்வாளர் மற்றும் குற்றப்பிரிவு ஆய்வாளர் சுதந்திரதேவி குற்றவாளிகளுக்கு முன்னெச்சரிக்கையாக தகவல் கொடுத்து அவர்களை தப்ப வைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும், எனவே, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி, இன்று மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாதிக்கப்பட்ட தனபால் உள்ளிட்டோர் மனு அளித்துள்ளார். மாவட்ட ஆட்சியர் உரிய விசாரணை நடத்தி ,மக்களிடம் மோசடியில் ஈடுபட்ட கும்பலை சேர்ந்தவர்களை கைது செய்யவும், அவர்களுக்கு உதவிய காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை மனுவை அளித்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu