இரண்டாண்டுகளுக்குப் பின் மதுரையிலிருந்து பாசஞ்சர் ரயில் சேவை தொடக்கம்

X
பைல் படம்
By - N. Ravichandran |1 April 2022 1:15 PM IST
மதுரையிலிருந்து இரண்டாண்டுகளுக்கு பின்னர் பாசஞ்சர் ரயில் இயங்கத் தொடங்கியது.
மதுரையிலிருந்து இரண்டாண்டுகளுக்கு பின்னர் பாசஞ்சர் ரயில் இயங்கத் தொடங்கியது.
தமிழகத்தில், கொரோனா குறைந்ததால் 2 ஆண்டுகளுக்கு பின்னர், பாசஞ்சர் ரயில்கள் ஓடத் தொடங்கியது.செங்கோட்டை - மதுரை பாசஞ்சர் ரயிலுக்கு ராஜபாளையத்தில் மாலை அணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டது. கொரோனாவால் நிறுத்தப் பட்டிருந்த ஈரோடு - கோவை பாசஞ்சர் ரயில் 2 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் இயக்கப்பட்டது.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu